குன்னூர் மார்கெட் கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்க கூடாது என குன்னூர் அ தி மு க நகர செயலாளர் சரவணகுமார் தலமையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
குன்னூர் மார்கெட் கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்க கூடாது என குன்னூர் அ தி மு க நகர செயலாளர் சரவணகுமார் தலமையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் பெண்கள் கண்ணீருடன் நின்றனர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மார்கெட் பழமையானது என்பதாலும் ஒரு சில கடைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும் புதிய கடைகள் கட்ட குன்னூர் நகராட்சி ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது சரியான மாற்று இடம் வழங்கவில்லை உத்திரவாதம் இல்லை என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளை மூடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

