போடியில் இந்து முன்னணி சார்பில் 40ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாசிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம் போடியில் இந்து முன்னணி சார்பில் 40 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பேருந்து நிலையம் தேவர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு படையல் படித்து பழங்கள், பூஜைகள் செய்து வழிபட்டனர் மற்றும் சிறபாக அன்னதான வழங்கப்பட்டது பக்தர்களுக்கு இவ்விழாவினை சிறப்பாக K.கணேஷ் குமார் மாவட்ட செயலாளர் (தெற்கு) தலைமையிலும் S.Pகண்ணன் பொதுச் செயலாளர் & சிலை கமிட்டி பொறுப்பாளர் மற்றும் பிஜேபி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்