“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்…
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று (16.04.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் திரு பொ. சுகுமார், மேட்டூர் வட்டாட்சியர் திரு. சு.ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளன