மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு …

சுதந்திரப்போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இன்று (17.04.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் ஈரோடு மாட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்