உழவர் சந்தைகளை டிஜிட்டல் மயமாக்கப்படுவது குறித்து…
மதுரை மாவட்டத்தில் அண்ணாநகர், சின்ன சொக்கிகுளம், பழங்காநத்தம் மற்றும் ஆனையூர் ஆகிய 4 இடங்களில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளை டிஜிட்டல் மயமாக்கப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாய பெருமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.