இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை …

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் முதல் முறையாக கடந்த 2000-வது ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மதுரை அண்ணாநகரில் உழவர் சந்தை திட்டத்தை தொடங்கி வைத்தார். இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை பொதுமக்கள் வாங்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்திற்கு பிறகும் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் கருதி இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது.

தொடர்புடைய செய்திகள்