சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னீட்டு…

கும்பகோணத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னீட்டு த.வெ.க,வினர் மரியாதை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னீட்டு கும்பகோணம் மகாமக குளக்கரை அருகில் தஞ்சை கிழக்கு மாவட்ட மாநகர தமிழக வெற்றி கழகத்தினர் தீரன் சின்னமலை திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர், பின்னர் நிகழ்ச்சிக்கு தஞ்சை கிழக்கு மாட்ட செயலாளர் வினோத் ரவி, குடந்தை மாநகர செயலாளர் வீரா விஜயகுமார் மாவிட்ட செயற்குழு உறுப்பினர் திரு, ஆர்.ஏ பாண்டியன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி அஞ்சனா பாலாஜி திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவா, சுதாகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் BREAKING செந்தில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டு ர்

தொடர்புடைய செய்திகள்