வக்ஃபு சட்டத்தை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக வக்ஃபு சட்டத்தை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தவாக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்