தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய …

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் உதயகுமார் அவர்களின் தலைமையில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு ஏஎச்எஸ டிரஸ்டில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்