அரசு மருத்துவமனையில் போலி ஒத்திகை பயிற்சி … April 18, 2025 தமிழகம், மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் போலி ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையில் நடைபெற்றது.