இந்துக்கள் முஸ்லீம்கள் இனைந்து நடத்தும் பொன்ஏர் விடும் விழா…

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதியில் இந்துக்கள் முஸ்லீம்கள் இனைந்து நடத்தும் பொன்ஏர் விடும் விழா இந்த வருட விவசாயம் செழிப்பாக இருப்பதற்கு, பொன்ஏர் விடும் விழா நடைபெற்றது. கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் இருந்து அலங்கரிக்க பட்ட 5 ஜோடி காளைகள் மற்றும் 50 க்கும்மேற்பட்ட ட்ராக்டர்களும், இணைந்து பள்ளிவாசல் முன்பு துவா செய்யட்டு ஊர்வலமாக ஏர் விடும் விழா நடத்தினர்.இதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து அனைவரின் வயல்களில் மாடுகள் மற்றும் ட்ராக்டர்கள் கொண்டு உழுதனர்.அனைவரின் வயல்களிலும் பூஜைகள் செய்யப்பட்டு தேங்காய் உடைத்து நெல்மணிகள்
விதைக்கப்பட்டன. வருடா வருடம் இதே போல் சமூக நல்லிணக்கத்தோடு பொன் ஏர் விடுவதால் தங்கள் ஊரில் விவசாயம் செழித்து வளமான வாழ்க்கை இருப்பதாக கூறுகின்றனர்

தொடர்புடைய செய்திகள்