பேனருடன் தர்ணா …

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர சபை ம. கூட்டத்தில் 29வது வார்டு உறுப்பினருமான அதிமுகவின் மாவட்ட இணைச் செயலாளருமான முத்துலட்சுமி தனது வார்டில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யவில்லை எனக் கோரி பேனருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்திகள்