திருவரங்கம் செங்கோல் மஹாலில் ரத்ததான முகாம்…

ராமநாதபுரம் மாவட்டம் முகுககுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திரு இருதய ஆண்டவர் இளைஞர் மன்றம் இணைந்து திருவரங்கம் செங்கோல் மஹாலில் ரத்ததான முகாம் வட்டார மருத்துவ அலுவலர் திவான் முகைதீன், அருள் முனைவர் எம் கே சேசு, அருள் முனைவர் எம் சகாய ஜோசப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவ அலுவலர் தென்றல் நிதீஷ் குமார் சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி சக்தி மோகன் பூமி கருணாகர சேதுபதி, ஆய்வக நுட்பனர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர்

தொடர்புடைய செய்திகள்