பார்வார்ட் பிளாக் கட்சி தேனி மாவட்ட பொறுப்பாளராக மகேந்திரன் நியமனம்…

தேனி மாவட்டம் தென்இந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தேனி மாவட்ட போடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மகேந்திரன் அவர்களை நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து நிறுவனத்தலைவர் திருமாறன்ஜீ அவர்களை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்