மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை…
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து, சோலூர் பேரூராட்சி தார்நாடுமந்து பகுதியை சேர்ந்த செல்வி.ஈசிகாவின் மருத்துவ செலவிற்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை, அவரது பாட்டி திருமதி தாமரை அவர்களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்