கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி … April 19, 2025 தமிழகம் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி திருவிடைமருதூரில் அமைச்சர் கோ,வி, செழியன் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் கைது