மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி கல்லம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பீ.மூர்த்தீ அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மதுரை கலெக்டர் சங்கீதா இ.ஆ.ப. உடனிருந்தார்