வசந்தபுரத்தில் நகரப்பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., இன்று (19.04.2025) நாமக்கல் வட்டம், வசந்தபுரத்தில் நகரப்பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்