வல்லந்தை ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநதி கிராமத்தில் மின்கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் …


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் வல்லந்தை ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநதி கிராமத்தில் மின்கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளது இதனை சரி செய்து வேண்டி மின்வாரிய அலுவலரிடம் மனு கொடுத்தோம் அதனை மாற்றி அமைக்க புதிய மின்கம்பங்களை கொண்டுவந்து பாதிமின்கம்பத்தை கிழே போட்டு வைத்தும் பாதிகம்பத்தை பழயமின்கம்பத்தை ஒட்டி ஊன்றி வைத்து இரண்டு ஆண்டுக்கும் மேலே ஆகின்றது எந்த வேலையும் நடைபெறாமல் உள்ளது மழை ஏதேனும் பெய்தால் மின்கம்பங்கள் கீழே விழும் சூழ்நிலையில் இருக்கின்றன. இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது ஆகையால் மாவட்டஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த மின்கம்பங்களை புதியமின்கம்பங்களாக மாற்றி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன

தொடர்புடைய செய்திகள்