திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் குடிமகலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஜேசிபி உரிமையாளர்களும் ஒரே கட்டணம் நிர்ணயம் செய்யக்கோரியும் டீசல் விலையை குறைக்க கூறியும் புதிய வாகன வரியை குறைக்க கூறியும் குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்

தொடர்புடைய செய்திகள்