ஜோதிடம் மாணவர்களுடன் கலந்துரையாடல் தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார். June 18, 2025
ஜோதிடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 18.6.25 அன்று இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் புதிய திட்டப் பணிகளை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். June 18, 2025
ஜோதிடம் கும்பகோணம் மடத்து தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் மற்றும்ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் 135, ஆம் ஆண்டு திருநடன உற்சவ விழா இன்று நடைபெற்றுது. June 18, 2025
ஜோதிடம் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு 95ல் வளையாங்குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார் June 15, 2025
ஜோதிடம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி சூணாம்பேடு ஊராட்சி NCCF 100 க்கும் மேற்பட்டவர்கள் நெல் கொள்முதல் செய்து மூன்று கோடி பணம் மூன்று மாத காலமாக படம் வராமல் இருக்கின்றது. June 14, 2025
ஜோதிடம் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு கம்லேஷ் பஸ்வான் அவர்கள் பாரத் ட்ரோன் சங்கத்துடன் இணைந்து கருட ஏரோஸ்பேஸின் புதிய வேளாண் ட்ரோன் உள்ளூர்மயமாக்கும் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார் June 13, 2025
ஜோதிடம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை ஒட்டி உறுதிமொழி மற்றும் ரத்ததானம் அளித்த உதவும் கரங்கள் சரவணன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் June 13, 2025
ஜோதிடம் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் வினைதீர்க்கும் வேலவர் ஆலயத்தில் 61 -வது வைகாசி விசாகம் (ம) வருசாபிசேக திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. June 10, 2025
ஜோதிடம் தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் வருகையையொட்டிமுன்னேற்பாடு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன்ஆய்வு மேற்கொண்டார்கள் June 9, 2025