ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 18.6.25 அன்று இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் புதிய திட்டப் பணிகளை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 18.6.25 அன்று இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் புதிய திட்டப் பணிகளை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்ததையொட்டி இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் செல்லதுரை (ம) அரசு அலுவலர்கள்
உடன் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்