கும்பகோணம் மடத்து தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் மற்றும்ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் 135, ஆம் ஆண்டு திருநடன உற்சவ விழா இன்று நடைபெற்றுது.

கும்பகோணம் மடத்து தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் மற்றும்
ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் 135, ஆம் ஆண்டு திருநடன உற்சவ விழா,
ஆனி மாதம் 4,ஆம் தேதி இன்று,
வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில்
காளி திரு நடன வீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

தொடர்புடைய செய்திகள்