சேலம் அருகே தொப்பூர் சாலை மலைப்பகுதியில் அடிக்கடி நடக்கும் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ரூ.775 கோடியில் வளைவு இல்லாமல் நேர்வழியில் 6.6 கிலோ மீட்டர் தூரம் வரை உயர் மட்ட மேம்பால சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.இப்பணி 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்
சேலம் அருகே தொப்பூர் சாலை மலைப்பகுதியில் அடிக்கடி நடக்கும் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ரூ.775 கோடியில் வளைவு இல்லாமல் நேர்வழியில் 6.6 கிலோ மீட்டர் தூரம் வரை உயர் மட்ட மேம்பால சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணி 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்