திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய சேவை வாகனத்தை தொடங்கி வைத்த கலெக்டர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்கள் காண குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரண வரே தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் கேட்டறியப்பட்டது கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஓய்வுகிறார்கள் கலந்து கொண்டனர் மற்றும் ஓய்வூதிய சேவை வாகனத்தை தொடங்கி வைத்தார்

தொடர்புடைய செய்திகள்