திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உணவுப் பொருள் கடத்தல் சம்பந்தமாக மணிகண்டன் மணப்பாறை புத்தாநத்தம் துவரங்குறிச்சி ஆகிய பகுதியில்சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்
6/7/25 இன்று துணை காவல் கண்காணிப்பாளா் வின்சென்ட் தலைமையில் காவல் ஆய்வாளர் அரங்கநாதன் உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் காவலர் உடன் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உணவுப் பொருள் கடத்தல் சம்பந்தமாக மணிகண்டன் மணப்பாறை புத்தாநத்தம் துவரங்குறிச்சி ஆகிய பகுதியில் ரோந்து செய்தும் கிடைத்த ரகசிய தகவல் படி தெத்தூர் பிரிவு ரோடு அருகே பாண்டி செல்வம் s/o தங்கசாமி ,ஒத்த கோயில் பட்டி மேலூர் மதுரை என்பவர் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வரை ரேஷன் அரிசி மற்றும் வாகனம்
கைப்பற்றப்பட்ட விவரம் 21Bags x 50 kgs= 1075
Kgs ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம்
TN59DX3431
Two wheeler இவர்களிடம் கைப்பற்றப்பட்டது மேலும் ரேஷன் அரிசி கள்ள சந்தையில் வாங்கி சட்ட விரோதமாக விற்று வந்த நபர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
