விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரன் ரேவதி அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.