கோபாலபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.நாளை திறப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சுமார் ரூபாய் 8 கோடி மதிப்பில் கோபாலபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதனை முதலமைச்சர் அவர்கள் நாளை திறந்து வைக்கவுள்ள நிலையில், இன்று அங்கு தயார்நிலையில் உள்ள பணிகள் மற்றும் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தோம்.கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி சிறக்கட்டும். பல நூறு வீரர்களை உருவாக்கட்டும்.

தொடர்புடைய செய்திகள்