இன்று (பிப்.22)ஏற்காட்டில் மரத்தான் போட்டி
ஏற்காட்டில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்காடு வனத்துறை சார்பில் மரத்தான் போட்டி இன்று (பிப்.22) நடைபெற்றது. இந்த மராத்தான் போட்டியை மாவட்ட வன அலுவலர் காஷ்ய ஷஷாங் ரவி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாரத்தானில் 100- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
