ஐந்தாம்வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா…
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் குருவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம்வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழுவினரும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர் N. மணிமேகலை வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் ஆ. நல்லதம்பி மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்