மாவட்ட செய்திகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகரக் கழகத்தின் சார்பில் துறைமங்கலம் ஒன்பதாவது வார்டு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை. July 3, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். July 3, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார். July 3, 2025
மாவட்ட செய்திகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் b.ஜான்பாண்டியன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். July 3, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி,ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் வாக்காளர்களை ஒன்றிணைத்தார். July 3, 2025
மாவட்ட செய்திகள் திருப்பத்தூர் மாவட்டம்:குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் மணியம்மாள் என்பவர் சுகாதார செவிலியராகபணிபுரிந்து 40 வருடம் பணியாற்றி வந்த நிலையில் வயது முதிர்வின் காரணத்தினால் இன்று பணி ஓய்வு விழா நடைபெற்றது. July 3, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம்பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும், தேனி மாவட்ட பொதுச்செயலாளருமான எம்பிஎஸ் முருகன் அவர்களின் இல்ல விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் அவர்களிடம் வழங்கினார். July 3, 2025
மாவட்ட செய்திகள் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு மூதாட்டி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது காண்போரை கண்கலங்க வைத்தது, வயதான காலத்தில் உரிய பராமரிப்பு இல்லாமல் தன்னுடைய மகள் மருமகள் வீட்டை விட்டு வெளியே போகும்படி விரட்டியடித்ததால் போக வழி இல்லாமல் கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்து கண்ணீர், July 3, 2025