தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன்,மற்றும் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
