ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி,ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் வாக்காளர்களை ஒன்றிணைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி,ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் வாக்காளர்களை ஒன்றிணைத்தார். தமிழ்நாட்டில் மண், மொழி,மானம் காக்க தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க,
ராமநாதபுரம் தெற்கு நகரம் பூத் எண் 99,ராமநாதபுரம் வடக்கு நகரம் பூத் எண்104 ஆகிய
பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வீடு வீடாகச் சென்று ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினராக சேர்த்து,இயக்கத்தில்வாக்காளர்களை ஒன்றிணைத்தார்.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம்,துணைத் தலைவர் பிரவீன் தங்கம்,ராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் பிரபாகரன்,மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன், 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் வீரசேகர்,உள்ளிட்ட கவுன்சிலர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்