ஆரம்பசுகாதார நிலையம் முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார்.

ஆரம்பசுகாதார நிலையம் முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் ராமநாதபுரம் 6- வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையைத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்,நகராட்சி தலைவர் துணை தலைவர் மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்திகள்