திருப்பத்தூர் மாவட்டம்:குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் மணியம்மாள் என்பவர் சுகாதார செவிலியராகபணிபுரிந்து 40 வருடம் பணியாற்றி வந்த நிலையில் வயது முதிர்வின் காரணத்தினால் இன்று பணி ஓய்வு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம்:
குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் மணியம்மாள் என்பவர் சுகாதார செவிலியராக
பணிபுரிந்து 40 வருடம் பணியாற்றி வந்த நிலையில் வயது முதிர்வின் காரணத்தினால் இன்று பணி ஓய்வு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சமுதாய சுகாதார அலுவலர் டாக்டர் வினோத்குமார் அவர்களும், சுகாதார வட்டார தலைமை மருத்துவர் திருமதி தீபா அவர்களும் வாழ்த்துக்கள் கூறியும் சீல்டு வழங்கியும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.இந்நிகழ்வில் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்