மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகரக் கழகத்தின் சார்பில் துறைமங்கலம் ஒன்பதாவது வார்டு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகரக் கழகத்தின் சார்பில் துறைமங்கலம் ஒன்பதாவது வார்டு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை அரியலூர் மாவட்ட கழகச் செயலாளர் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு மாண்புமிகு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல தமிழ்நாட்டில் மண் மொழி மானம் காக்க அனைவரும் ஓரணியில் திரண்டுவதற்கான முயற்சி உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்

