உதகைக்கு குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் வருகை… April 25, 2025 இந்தியா நீலகிரி மாவட்டம், உதகைக்கு இன்று வருகைப் புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப,அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்