வன உரிமைச் சட்டம்-2006 நடைமுறைப்படுத்துவதில் திறன் வளர்ப்புப் பயிற்சி வகுப்பு…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.4.2025) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வன உரிமைச் சட்டம்-2006 நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான திறன் வளர்ப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உடன் வன பாதுகாவலர் (நாமக்கல் வன கோட்டம்) திரு. சி.கலாநிதி., இ.வ.ப., உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்