அஇஅதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் அவர்களை பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் உசிலை KA முருகன் ஜி அவர்களின் தலைமையில் நேரில் சந்தித்து பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும், தேனி மாவட்ட பொதுச்செயலாளருமான MPS முருகன் அவர்களின் இல்ல விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை வழங்கினார்.