தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக 10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 48மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.
தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக 10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 48மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.இந் நிகழ்வை நில அளவை ஒன்றிப்பின் மாவட்ட தலைவர் வினோத் பாலு,செயலாளர் விக்னேஷ்,பொருளாளர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தனர் .உடன் தமிழ்நாடு நிலஅளவை”ஒன்றிப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
