மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை சிதம்பரத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை சிதம்பரத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை ஒன்றியம் ஆதனக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாண்புமிகு போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சாசி சிவசங்கர் அவர்கள் பெற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்திகள்