தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டனர்.