செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மேலமையூர் ஊராட்சி காமராஜர் நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நீர் பிடிப்பு பகுதியில் திடீர் என மின் இணைப்பு ஒரு மின் இணைப்பு சிங்கள் ஃபேஸ் மற்றோரு இணைப்பு 3-ஃபேஸ் வழங்க பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மேலமையூர் ஊராட்சி காமராஜர் நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நீர் பிடிப்பு பகுதியில் திடீர் என மின் இணைப்பு ஒரு மின் இணைப்பு சிங்கள் ஃபேஸ் மற்றோரு இணைப்பு 3-ஃபேஸ் வழங்க பட்டுள்ளது.நீண்ட நாட்களாக குடியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மருக்கும் மின்சார துறை மற்றும் வருவாய் துறை ஆகிய இரு துறைகளும் இணைந்து அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் நீர் பிடிப்பு பகுதியில் எப்படி இரண்டு மின் இணைப்பு சர்வீஸ் வழங்கப்பட்டது.
