சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்துக்குட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சந்துக்கடையில் சட்டவிரோதமான மது விற்பனை24 மணி நேரமும் படு ஜோர்

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்துக்குட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சந்துக்கடையில் சட்டவிரோதமான மது விற்பனை 24 மணி நேரமும் படு ஜோராக நடைபெறுவதால் மதுப்பீரியர்கள் காலை நேரங்களில் மது அருந்துவிட்டு பணிக்கு செல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு.. மேட்டூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எல்லைக்கு உட்பட்ட மேச்சேரியில் இது போன்ற சந்துக்கடைகளை மதுவிலக்கு போலீசார் கட்டுப்படுத்த வேண்டுமென்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது…இந்த குற்றசாட்டுக்கு மேட்டூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துறைனர் மற்றும் மேச்சேரி காவல் துறைனர் நடவடிக்கை எடுப்பார்களா???

தொடர்புடைய செய்திகள்