அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சத்திரம் பகுதியில் இருந்து கடைவீதி,மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு, தேரடி, பேருந்து நிலையம் வழியாக அமைதி பேரணியாக வந்து அரியலூர் அண்ணா சிலை அருகில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்,
அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சத்திரம் பகுதியில் இருந்து கடைவீதி,மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு, தேரடி, பேருந்து நிலையம் வழியாக அமைதி பேரணியாக வந்து அரியலூர் அண்ணா சிலை அருகில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார், தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து அரியலூர் மாவட்ட கழக அலுவலகம் வரை அமைதிப் பேரணியாக சென்று *முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பலரும் கலந்துகொண்டனர்.




