தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புதியதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (Govt ITI) தோற்றுவிக்கப்பட்டு தற்சமயம் Mechanic Electric Vehicle (10th Pass) என்ற இரண்டு ஆண்டுகால தொழிற்பிரிவும், Sewing Technology (8th Pass) எனும் ஓராண்டுகால தொழிற்பிரிவும் மற்றும் Drone Pilot (Junior) (10th Pass) எனும் ஆறு மாத கால தொழிற்பிரிவும் தொடங்கப்பட்டு மாநில தொழில்நுட்ப குழும பாடத்திட்ட முறையில் (SCVT) 2025 – 2026-ம் ஆண்டிற்கான நேரடி பயிற்சியாளர் சேர்க்கை வருகின்ற 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 14.08.2025 வியாழக்கிழமை அன்றுவழிகாட்டும் மையத்தில்நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிநடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.