சென்னை:சிவகங்கை மாவட்டத்தில் 13/ 8/ 2025 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்! August 11, 2025 மாவட்ட செய்திகள்