“வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன்இணைந்து M/s.NTC Training Academy நாமக்கல் நிறுவனத்தில் 37 நாட்கள் கொண்ட இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி ஆகஸ்ட் 3 ஆம் வாரம் முதல் துவங்கப்பட உள்ளது. August 11, 2025 மாவட்ட செய்திகள்