குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ். அவர்கள் தலைமையில் இன்று மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்திகள்