எடப்பாடி பழனிசாமியை பெரம்பூர் தொகுதியை சேர்ந்த மு.வெற்றி வேந்தன் நேரில் சந்தித்தார்…

அதிமுக கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பெரம்பூர் தொகுதியை சேர்ந்த மு.வெற்றி வேந்தன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றனர். அருகில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்